மாற்றுத்திறனாளிக்கு செயற்கை கால்கள்

நீலகிரி மாவட்டம் உதகை RedCross சார்பாக மாற்றுத்திறனாளி ஒருவருக்கு இன்று(18.03.2020) செயற்கை கால்கள் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஜெ.இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., அவர்களால் வழங்கப்பட்டது.