NEWS - செய்திகள் நகராட்சி சார்பாக கொரோனா வைரஸ் விழிப்புணர்வு March 18, 2020March 18, 2020 editor@ragam நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சி மார்க்கெட் பகுதியில் நகராட்சி சார்பாக இன்று (18.03.2020) கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.