ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை

நீலகிரி மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று
(18.03.2020) கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அலுவலகத்திற்கு வருபவர்களுக்கு கிருமி நாசினி வழங்கப்பட்டது