கிருமி நாசினிகளை கொண்டு கை கழுவும் பழக்கம் நகராட்சி மார்க்கெட் மக்கள்

நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சி மார்க்கெட் பகுதியில் இன்று (18.03.2020) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., அவர்கள் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமி நாசினிகளை கொண்டு கை கழுவும் பழக்கத்தினை பொதுமக்களுக்கு எடுத்து கூறினார்கள்