மாரியம்மன் கோவில் திருத்தேரை முன்னிட்டு லக்கே கவுடர் டிரஸ்டின் உபயம்

நீலகிரி மாவட்டம் உதகை மாரியம்மன் கோவில் திருத்தேரை முன்னிட்டு இன்று (18.03.2020) நீலகிரி லக்கே கவுடர் டிரஸ்டின் உபயம் நடைபெற்றது. இதில் அம்மன் பராசக்தி அலங்காரத்தில் கேடயம் வாகனத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.