G1 காவல் நிலையம் சார்பாக கொரோனா வைரஸ் நோய் தடுப்பு விழிப்புணர்வு

நீலகிரி மாவட்டம் உதகை G1 மேற்கு காவல் நிலையம் சார்பாக ஜெயில் ஹில் காவலர் குடியிருப்பு பகுதியில் இன்று (19.03.2020) உதகை நகர துணை காவல் கண்காணிப்பாளர் திரு.சரவணன், G1 காவல் ஆய்வாளர் திரு.விநாயகம், நகராட்சி சுகாதார அதிகாரி திரு.முரளிஷங்கர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் ஆகியோர் இணைந்து கொரோனா வைரஸ் நோய் தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி கைகழுவும் முறை குறித்தும் விளக்கம் அளித்தனர்.