காவல் துறைக்கு நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள்

நீலகிரி மாவட்ட காவல் துறைக்கு நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் இன்று (23.03.2020) தமிழக அரசால் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை உதகை அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் காவல் கண்காணிப்பாளர் Dr.V.சசிமோகன் அவர்கள் கலந்து கொண்டு வாகனங்களை காவல்துறை மற்றும் காவலர்களுக்கு ஒப்படைத்தார்.