முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா,இ.ஆ.ப., அவர்கள் தனது ஒரு மாத ஊதியமான ரூ.1 இலட்சத்திற்கான வங்கி வரைவோலையை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி.கீதாபிரியா அவர்களிடம் வழங்கினார்.