நீலகிரி மாவட்டத்திற்கு 300 RAPID TEST KIT கருவி

நீலகிரி மாவட்டம் உதகை காந்தல் பகுதியில் இன்று (20.04.2020) ரேபிட் டெஸ்ட் கிட் (RAPID TEST KIT) கருவி மூலம் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரிசோதனை மேற்கொள்ளும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
நீலகிரி மாவட்டத்திற்கு 300 ரேபிட் டெஸ்ட் கிட் (RAPID TEST KIT) கருவி மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகவல்