NEWS - செய்திகள் உதகை அரசு மருத்துவமனையில் 16 யுனிட் இரத்தம் தானம் செய்யப்பட்டுள்ளது April 29, 2020 editor@ragam உதகை சேவா பாரதி சார்பாக உதகை அரசு மருத்துவமனையில் இந்த மாதம் மட்டும் 16 யுனிட் இரத்தம் தானம் செய்யப்பட்டுள்ளது