பள்ளி ஆசிரியர்கள் அவர்களது ஒரு நாள் சம்பளத்தை பொது நிவாரண நிதிக்காக வழங்கினார்கள்

பிரிக்ஸ் மெமோரியல் பள்ளி ஆசிரியர்கள் அவர்களது ஒரு நாள் சம்பளத்தை முதலைமைச்சர் பொது நிவாரண நிதிக்காக பிரிக்ஸ் மெமோரியல் பள்ளி தலைமை ஆசிரியர் திரு.சரவணன் அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் வழங்கினார்.