சேவாபாரதி சார்பாக கபசுர குடிநீர் வழங்கபட்டது

17-5-2020 அன்று உதகை சேவாபாரதி சார்பாக பிங்கர்போஸ்ட் பகுதியிலுள்ள Vc காலனி மற்றும் Rc காலனியில் கபசுர குடிநீர் மாவட்டதலைவர் திரு.பிரகாஷ் ஜி தொழில்அதிபர் திரு.துரை ஜி 500நபர்களுக்கு வழங்கினார்