திமுக சார்பாக பொதுமக்களுக்கு அத்தியாவசியப்பொருட்கள் வழங்கப்பட்டது

திமுக சார்பாக உதகை சேரிங்கிராஸ் பகுதியில் இன்று (15.06.2020) பொதுமக்களுக்கு அத்தியாவசியப்பொருட்கள் வழங்கப்பட்டது