உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு போக்குவரத்து காவல்துறையினருக்கு கபசுர குடிநீர்

உலக சுற்றுலா தினத்தை (27.9.2020) முன்னிட்டு உதகை Delightz Inn Resorts சார்பாக போக்குவரத்து காவல்துறையினருக்கு இன்று (26.9.2020) கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.