சதுரங்க விளையாட்டு போட்டிகள்

மாவட்ட அளவிலான சதுரங்க விளையாட்டு போட்டிகள் உதகை YMCA அரங்கில் 2 நாட்கள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சூழல் கோப்பைகள் வழங்கப்பட்டது