உதகை பிங்கர் போஸ்ட் நிர்மலா மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம்

உதகை பிங்கர் போஸ்ட் நிர்மலா மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது இதில் எலும்பு வலிவு தன்மை பரிசோதனை செய்யப்பட்டது. காலை 9.30 முதல் மதியம் 12 மணி வரை மருத்துவ முகாம் நடைபெற்றது. மருத்துவர்கள் வினோத், திலீப், பவிஷ், தினேஷ், ஞானசேகரன், ராஜ்குமார், சதாம் ஆகியோர் பரிசோதனை செய்தனர். 200க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவ முகாமில் கலந்துகொண்டனர்