உதகை நகர திமுக சார்பில் நகர செயலாளர் ஜார்ஜ் ஏற்பாடில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக மாவட்ட பொறுப்பாளர் கே எம் ராஜு முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடினர்
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் ரவிக்குமார், அவைத்தலைவர் போஜன், மாவட்ட பொருளாளர் நாசர் உட்பட திமுக நகர் மன்ற உறுப்பினர்கள் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்