நீலகிரி மாவட்டம் உதகை ஒருங்கிணைந்த நீதி மன்ற வளாகத்தில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள் விழாவை உதகை தி.மு.க. வழக்கறிஞர் அணி மாவட்ட தலைவர் சந்திரபோஸ் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
நிகழ்ச்சியில் அரசு குற்றத்துறை வழக்கறிஞர் ஆனந்தன், அரசுவழக்கறிஞர் பாபு, மகிளா நீதிமன்ற வழக்கறிஞர் செந்தில்குமார், வனத்துறை வழக்கறிஞர் சசிகுமார், மனித உரிமை வழக்கறிஞர் முகமது மற்றும் திமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்